Connect with us

தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக “விவசாய பட்ஜெட்” தனியாக தாக்கல்!

News

தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக “விவசாய பட்ஜெட்” தனியாக தாக்கல்!

c45e7b428346219ed764ae6d885b2656-1

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த படி நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின் மேலும் அவர் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதனால் மக்கள் அவரின் ஆட்சியில் நம்பகத்தன்மையுடன் காணப்படுகின்றனர் இந்த நிலையில் தற்போது நம் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகும் உள்ளது அதிமுக. மேலும் அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி வெளியாகி உள்ளது.0c9a4e57a578cc0fb8f4528639a0805f-2

அதன்படி தமிழ்நாடு வருகின்ற 13ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது இதனை தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மேலும் தேர்தலில் வென்று புதியதாக ஆரம்பித்ததை அடுத்து முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக விவசாய பட்ஜெட் என்று தனியாக தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏப்ரல் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் பேரவை தாக்கல் செய்கிறார் தமிழ்நாட்டின் தற்போதைய நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன். மேலும் கடந்த 23ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது முந்தைய தமிழக அரசாக இருந்த அதிமுக அரசு. மேலும் ஏப்ரலில் தேர்தல் நடந்தால் நடந்ததால் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது அதிமுக அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top