+2 படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை

மத்திய அரசின்  இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ba1ba01ff526cfb991777ce5463b2a0a

காலிப் பணியிடங்கள்:

மாலுமி (Sailor)  பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பிளஸ்டூ படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 14,600 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://www.joinindiannavy.gov.in/   என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Secretary, Indian Navy Sports Control Board, 7th Floor, Chankya Bhavan, Integrated Headquarters, Mod (navy), New Delhi – 110021.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/16M7_Ix0lMvSkNP6ve-DiXlDgXIcwwa_b/view?usp=sharing என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

        விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-08-2019 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment