Connect with us

டீ குடிக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்;; என்னென்ன தெரியுமா ?

r

வாழ்க்கை முறை

டீ குடிக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்;; என்னென்ன தெரியுமா ?

டீ குடிக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்;; என்னென்ன தெரியுமா ?

நிறைய பேருக்கு டீ ரிலாக்ஸ் ஆகவும் ரசித்தும் குடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் சில நபர்கள் டீ கூடவே நொறுக்குத் தீனி சாப்பிடுவது தவிர்க்க முடியாத விஷயமாக வைத்துள்ளனர்.

எனவே டீ குடிக்கும் போது எந்த பொருட்களை சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம். சூடான பானத்தில் மஞ்சள் சேர்த்து சாப்பிடக்கூடாது மிதமான சூட்டில் மட்டுமே சாப்பிடவேண்டும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் போன்ற ரசாயனங்களை சூடான பானத்தில் எடுத்துக்கொள்ளும்போது செரிமான அமைப்புக்கு தீங்கு உண்டாகும் எனவே இதனை தவிர்க்கவும். நம்மில் பல பேருக்கு டீயுடன்  சேர்த்து  பஜ்ஜி,  வடை போன்ற உணவுகளை சாப்பிடுவது  மிகவும் பிடிக்கும்.

ஆனால் இவ்வாறான உணவுகளை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மிகவும் கேடு தான். கடலை மாவில் செய்யப்பட்ட பலகாரங்களை சாப்பிடும்போது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

மதிய உணவிற்கு பலர் டீ குடிப்பார்கள். இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். தேநீரில் உள்ள டானின்கள் மற்றும் ஆக்சிலேட்டுகள் உடல் இரும்பு சத்தை உறிஞ்சுவதை தடுத்து விடும். உடற் பயிற்சி செய்பவர்கள் லெமன் டீயைக் அருந்துவார்கள்.

ஆனால் தேயிலையை சிட்ரிக் அமிலம் சேர்த்து காலையில் குடிப்பது மிகவும் உடல் நலத்திற்கு தீங்கானதாக அமைகிறது. குடலில் அமிலத்தன்மையை சேர்த்து வயிறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வாழ்க்கை முறை

To Top