Connect with us

செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடியில் உணவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

Tamil Nadu

செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடியில் உணவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

c144dd0d1c457bf07834e9e39ab8ac63

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளும் திறக்கப்படும் என்றும் மதியம் 11.30 முதல் 12.30 வரை 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சூடான மதிய உணவு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மேலும் செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட உள்ளதை அடுத்து அது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:

* காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது 

* அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நெயில் பாலிஸ் செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக்கூடாது

* மூக்கு சொறிதல், கண் காது வாய் தேய்த்தல், எச்சில் துப்புதலை தவிர்க்க வேண்டும் 

*அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் 

* இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top