Connect with us

தமிழகத்தின் அருகே வெள்ள அபாய எச்சரிக்கை!! பதற்றத்தில் மக்கள்;

தேங்கிய மழைநீர்

செய்திகள்

தமிழகத்தின் அருகே வெள்ள அபாய எச்சரிக்கை!! பதற்றத்தில் மக்கள்;

இந்தியாவில் நிலவு வரும் தென்மேற்கு பருவமழை அதி திவீரம் அடைந்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் தமிழக மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரிக்கிறது.

இதனால் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக காவேரி நீரானது அதிக அளவில் திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தின் அருகே வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் அருகே உள்ள அண்டை மாநிலமான புதுச்சேரியிலுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் 14 மீனவ கிராமங்களுக்கு வெள்ளபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது.

ஏனென்றால் கோதாவரி ஆற்றுப்படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இத்தகைய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top