தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஆளிவிதை ஹேர்பேக்!

1fce223bc9f98328e92509fa60897a4a

தேவையானவை:
ஆளிவிதை- 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
தண்ணீர்- கால் கப்

செய்முறை:
1.    ஆளிவிதையினை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு ஆளி விதைப் பொடியினைச் சேர்த்துக் காய்ச்சவும்.
3.    அடுத்து இறுதியாக கூழ் பதம் வந்ததும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்தால் ஆளிவிதை ஹேர்பேக் ரெடி.
இந்த ஆளிவிதை ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு அலசிவரவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.