நாளை முதல்! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. தமிழக அரசு உத்தரவு!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பெய்து வருகிறது.

மலைப்போல் சரியும்தங்கம் விலை: கொண்டாடும் நகை பிரியர்கள்!!

இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே நாளை முதல் கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

2 நாட்கள் ஹை அலர்ட்.! உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!!

இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment