தீராத வியாதிகளுக்கு மருந்தாகும் மீன்! அது எந்த மீனுங்க….

அசைவ சாப்பாடு என்றாலே நாம் நினைவிற்கு வருவது கடல் மீன்கள் தான் , வீடுகளின் நாம் அதிகம் சமைத்து விரும்பி ரசித்து சாப்பிடுவோம். கடைகளுக்கு சென்றாலும் மீன் சார்ந்த உணவுகள் தான் நம் கண்கள் முதலில் தேடும். அதிலும் சுவையான மீன் சாப்பிடுவதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். எனவே மின் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றிய தொகுப்பில் பார்க்கலாம்.

மீனில் சாட்டிலைட் கொழுப்புகள் உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உள்ளது. எனவே டயட்டில் இருப்பவருக்கு மீன் சிறந்ததாக அமையும்.

எண்ணெயில் மீனை பொறித்தெடுப்பதற்கு பதிலாக எண்ணெய் இல்லாமல் கிரில் செய்து சாப்பிடலாம். அதனுடன் அடுப்பில் சுட்டு சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக அமையும்.

மீன் சாப்பிடுவதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் இயற்கையாகவே பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் கட்டாயமாக உணவில் மீன்களை சேர்க்க வேண்டும்.

புதிய 2 சிலந்தி இனம் – கர்நாடகா, தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு!

இதில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு நபரின் மனநிலையை மாற்றி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

மீனில் சாப்பிடுவதால் கண்களில் உண்டாகும் கோளாறுகளை குறைக்க முடியும். அசைவு உணவுகளை உட்கொள்ளும் மக்கள் தங்களின் உணவில் மீன்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மீன் சாப்பிடுவது தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. ஆனால் வறுத்த மீன்களுக்கு பதிலாக வேகவைத்து சமைக்கப்பட்ட மீன்களை சாப்பிடுங்கள்.

மீன்களில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. மேலும் குழந்தைகளின் மூளையை கூர்மையாக்குகிறது. மீன்கள் பல்வேறு மருந்து தொடர்பான நோய்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...