முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்ய முடிவு

231c6f72b804edec82250b7b37c5c049

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி முடிவடைந்த நிலையில் இன்று முதல் டி20 கிரிக்கெட் போட்டியை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்தியா பேட்டிங்கில் களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்நிலையில் இரு அணிகளுக்கு இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு: தவான், பிரித்வி ஷா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, தீபக் சஹார், புவனேஷ்குமார், சாஹல், வருண் சக்ரவர்த்தி,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment