Connect with us

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் விமர்சனம் இதோ !

home4 1660736521

பொழுதுபோக்கு

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் விமர்சனம் இதோ !

 

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைப்படக்குழு அறிவித்தது .

Thiruchitrambalam FDFS

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட்டாகியுள்ளது.படத்தில் நித்யா மேனன் நடித்த ஷோபனா கதாபாத்திரம் தனுசுடன் இணைந்து ஈர்க்கக் கூடியதாக உள்ளது. அதோடு இந்த மூன்று நாயகிகளில் தனுஷ் யாருடன் ஜோடி சேர்வார் என்பது கதை காலமாக அமைகிறது.

பிரியா பவானி சங்கர் தனது தனித்துவமான ஆளுமையை வெளி கொண்டுவந்துள்ளார். அவர் திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறார். ரஞ்சனி ஒரு கதாபத்திரமாக நம்மை கவர்கிறார். ராசி கண்ணா தனுஷிடம் ஒரு எதிர்பாராத கெமிஸ்ட்ரியை கொண்டுவந்துள்ளார். அனுஷாவின் சித்தரிப்பு பார்வையாளர்களை அவர் மீது காதல் கொள்ள வைக்கிறது.

thdd

ஒரு மாத இன்ப சுற்றுலாவிற்கு தயாராகும் பொன்னியின் செல்வன் படக்குழு ! விக்ரம் வருவாரா?

இந்நிலையில் இன்று படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த ட்வீட்டர் ரிவ்யூக்களை இதோ பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top