இரவின் நிழல் படத்தின் முதல் புரோமோ! வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன் , தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் தனது திறமையை உலகிற்கு நிரூபிப்பவர். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் அவரின் ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து இரவின் நிழல் படத்தை நடித்து இயக்கியுள்ளார்.

இந்த படம் ஜூலை 15இல் வெளியாக உள்ளது, இந்த படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளது.

parthiban iravin nizhal movie songs audio released 1654613447 1 1

படத்தில் புரொமோஷனுக்காக இதில் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் பெயர்களை வெளியிடுவது,இந்தப் படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு நான் லீனியர் திரைப்படம்’ என்ற பெருமையை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

iravin nizhal movie maayava thooyava song parthiban ar rahman 1651581012 1

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போழுது வைரலாகி வருகிறது.

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் தெரியுமா? இணையத்தில் லீக்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment