Connect with us

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட முதல் கட்சி: சீமான் அதிரடி

News

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட முதல் கட்சி: சீமான் அதிரடி

5bf39c4f761f2e7bf6c6670cbdf6441b-1

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று சீமான் நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளார்

வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

02f982f437bd73610eba0419211f6a9c

தஞ்சை நாகை திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் போட்டியிடும் 35 வேட்பாளர்களை நேற்று அவர் தஞ்சையில் அறிமுகம் செய்தார். இந்த அறிமுக நிகழ்ச்சியிலே அவர் தனது வேட்பாளர்களையும் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் என்பதும் வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

எதிர்கால மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக டெல்லியில் நடக்கும் போராட்டத்தை போல சென்னையிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சீமானின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top