Connect with us

தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! எப்போ தெரியுமா?

vijay66 title 1

பொழுதுபோக்கு

தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! எப்போ தெரியுமா?

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

rashmika mandanna vijay thalapathy 66 1200

இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 3 தொடங்கியுள்ளது.இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி படத்திற்கு தெலுங்கில் Vaarasudu – வாரசுடு, தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

unnamed 2

விக்னேஷ் சிவனை விட்டு விட்டு ஷூட்டிங்கிற்கு செல்லும் நயன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

இந்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போசுடருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top