Connect with us

முதல் பாலே சிக்ஸர்! முதல் கோரிக்கையே வெற்றி! தமிழகத்திற்கு விடிவுகாலம்!

News

முதல் பாலே சிக்ஸர்! முதல் கோரிக்கையே வெற்றி! தமிழகத்திற்கு விடிவுகாலம்!

chennai-dmk-leader-m-k-stalin-signs-his-nomination-papers-for-the-post-of-party-president-at-the-party-office-in-chennai-on-aug-26-2018-dmk-will-hold-a-meeting-of-its-general-council-on-august-2

தற்போது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது திமுக கட்சி. மேலும் இந்தத் திமுக கட்சி 10 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு இருந்த மு கஸ்டாலின் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில்  உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ce5fd5aa90426f65ccd3566114d0307b

மேலும் அவரின் கீழ் 34 அமைச்சர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களுக்கு பதவியேற்றவுடன் பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார். அவர் தமிழகத்தில் வருகின்ற திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். சில மணி நேரத்துக்கு முன்னர் பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசி இருந்தார் என்பதும் தகவல் வெளியானது.

மேலும் அவர் தமிழகத்திற்கு ஆக்சிஜன்ஒதுக்கீடு அதிகரிக்க  வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் என்றும் கூறப்பட்டது. தற்போது மத்திய அரசு தமிழகத்திற்கு ஆக்சிசன் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் முன்னதாக 220 மெட்ரிக் டன்னில் இருந்து தற்போது 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவு. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருந்தபடி தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை ஆட்சியில் வந்த உடனே மேற்கொண்டு வருகிறார் என்பது கண் முன்னே தெரியவருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top