மீனவர் மீது கதுப்பாக்கிச்சூடு… இந்திய கடற்படை விளக்கம்!!!

தமிழக மீனவர் மீது இந்திய துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், எல்லைத்தாண்டி செல்ல முயன்றதால் படகை நோக்கி சுட்டதாக கடற்படையினர் தகவல் தெரிவித்துள்ளன.

நேற்று நள்ளிரவு தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த மீனவர் ஒருவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

கனமழை எதிரொலி: ஒகேனக்கல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு!!!

இந்நிலையில் இந்திய கடற்படையினர் பரபரப்பு விளக்கம் கொடுத்துள்ளார். அதன் படி, 10 மீனவர்கள் கொண்ட விசைப்படகு நிற்காமல் சென்றதாகவும், 2 முறை எச்சரிக்கை விடுத்தாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், விசைப்படகு நிற்காமல் சென்றதாகவும், மீனவர்கள் எல்லையை கடக்க முயற்சித்ததால் இந்திய கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக விளக்கம் கொடுத்துள்ளனர்.

தீபாவளியை பண்டிகை: மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!!

பின்னர் காயமடைந்தவர்களை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment