Connect with us

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து! போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள்!!

News

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து! போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள்!!

b74889de797b425e8e573d4e30b2ee12

இந்தியாவிலேயே குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி. அந்த படி சிவகாசி ஆனது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகாசியானது அனைவருக்கும் கூறினால் முதலில் அவர்கள் கூறுவது சிவகாசி என்றால் வெடி என்றுதான் கூறுவர். அத்தகைய வெடி யானது இங்கு மிகவும் சிறப்பு பெற்றதாக காணப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கும் வெடியானது பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வெடி  தொழிற்சாலையாக காணப்படுகின்ற சிவகாசியில் அவ்வப்போது இந்த வெடி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்படுவது சகஜமாக காணப்படுகிறது. மேலும் ஒரு தீப்பொறி பட்டால் கூட ஒட்டுமொத்த வெடி  தொழிற்சாலைமே தீக்கிரையாகி அது உண்மைதான். இத்தகைய வெடி தொழிற்சாலையில் பொருட்கள் மட்டுமின்றி பல உயிர்களும் விபத்தில் உயிரிழந்த சம்பவம். மேலும் ஒரு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அருகே உள்ள புளிப்பாறைபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தனியார் பட்டாசு ஆலையில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மேலும் அவர்கள் பல்வேறு இன்னல்களை கட்டுப்படுத்தவும் பொருட்கள் குறைப்பதற்காகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிப்பிற்குள்ளாகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top