பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உடல் சிதறி 5 பேர் பலி!!

மதுரை மாவட்டம் உசலம்பட்டி அருகே வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் வெள்ளையப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் பட்டாசு தயாரிப்பில் 5 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ச்சி! 17 வயது சிறுமியை கர்பமாக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

இதில் 3 பேரின் உடலானது வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. அதே போல் பாதிக்கப்பட்டவர்களின் உடலானது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அதே சமயம் மீதமுள்ள 2 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடி தூள்!! பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரூ.1000 – எப்போது தெரியுமா?

மேலும், விபத்துக்கள் எவ்வாறு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment