அதிர்ச்சி! ஃபயர் ஹேர் கட்டிங்கால் நேர்ந்த வீபரீதம்..!!

குஜராத்தில் இளைஞர் ஒருவர் ஃபயர் ஹேர் கட் செய்ய சென்ற இடத்தில் தீ காயங்களுடன் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த 18-வயது இளைஞர் ஒருவர் அருகில் உள்ள சலூனுக்கு சென்று தனது ஃபயர் ஹேர் கட்டில் முடி வெட்டி விடுமாறு சலூன் கடைக்காரரிடன் கூறியுள்ளார்.

கர்மாவுக்கு ஏதேனும் விதிகள் உள்ளனவா? -ஐகோர்ட் கிளை அதிரடி!!

இதனையடுத்து கடைக்காரர் இளைஞரில் தலையில் நெருப்பை பற்ற வைப்பதற்காக ஒரு வித இராசயனத்தை தடவியுள்ளார். பின்னர் நெருப்பு பற்ற வைக்கும் போது தவறுதலாக இளைஞரின் கழுத்து போன்ற பகுதிகளில் தீ பரவியது.

இதனையட்டு தீ காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் தலை மாயம் – பின்னணி என்ன?

மேலும், ஃபயர் ஹேர் கட் செய்யும் போது தீ பற்றிய சம்பவம் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment