Connect with us

143 ஆண்டுகள் பழமையான செகந்திராபாத் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து! 25 கோடி அளவுக்கு சேதம்!!

secunderabad

செய்திகள்

143 ஆண்டுகள் பழமையான செகந்திராபாத் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து! 25 கோடி அளவுக்கு சேதம்!!

143 ஆண்டுகள் பழமையான செகந்திராபாத் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து! 25 கோடி அளவுக்கு சேதம்!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பழமையான நினைவுச் சின்னங்கள் அதிகமாகவே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆக்ராவில் காணப்படும் தாஜ்மஹால் பழமையான உலக அதிசயங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் பழம்பெரும் மணிமண்டபங்கள், கோட்டைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் செகந்திராபாத் மனமகிழ் மன்றம். இந்த செகந்திராபாத் மனமகிழ் மன்றம் சுமார் 143 ஆண்டுகள் பழமையானது. இத்தகைய பழமையான செகந்திராபாத் மனமகிழ் மன்றம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

அதன்படி 143 ஆண்டுகள் பழமையான செகந்திராபாத் மனமகிழ் மன்றம் கட்டிடம் திடீரென்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. செகந்திராபாத் மனமகிழ் மன்றம் தீயில் எரிந்து நாசமானதில் ரூபாய் 25 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து தீயணைப்பு வண்டிகள் வந்து வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆயினும் தீயணைப்பு வீரரின் கடுமையான போராட்டத்தால் தீ முழுவதும் பரவாமல் கட்டுப்படுத்தபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1878 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியில் இருந்து இயங்கி வரும் செகந்திராபாத் கிளப், இந்தியாவின் பழமையான 5 கிளப்புகளில் ஒன்றாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top