Connect with us

மூன்றாவது நாளே ஆரம்பித்தது சண்டை: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

fight biggboss

பொழுதுபோக்கு

மூன்றாவது நாளே ஆரம்பித்தது சண்டை: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

மூன்றாவது நாளே ஆரம்பித்தது சண்டை: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 நாளாக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அனுபவங்களைக் கூறி ஜாலியாக இருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளே சண்டை ஆரம்பித்துவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று இமான் அண்ணாச்சி தனது கதையை கூறிக் கொண்டிருக்கும் போது போட்டியாளர்கள் சிலர் சிரித்ததை அடுத்து சிபி மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும் இடையே சண்டை நடந்தது

இதனிடையே அபிஷேக் ராஜா மற்றும் நிரூப் இடையையும் மற்றொரு சண்டை நடந்தது இந்த நிலையில் நமீதா மாரிமுத்து இந்த வீட்டில் சண்டை ஆரம்பித்துவிட்டது என்று வருத்தத்துடன் கூறுகிறார். மேலும் எல்லோரும் கஷ்டப்படுகிறோம் என்பதை கூற வேண்டாம் என்றும் கஷ்டப்பட்டால்தான் ஒரு நல்ல நிலையை அடைய முடியும் என்றும் நமீதா கூறுகிறார்

மொத்தத்தில் இன்று பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பித்து விட்டதை அடுத்து பார்வையாளர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top