தலைமுடியினை பட்டுப்போல் மிளிரச் செய்யும் வெந்தய ஹேர்பேக்!!

82b15dccb0ff7641eed455f455cf331f

தலைமுடியினை பட்டுப்போல் மிளிரச் செய்ய நினைப்போர் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு இந்த ஹேர்பேக்கினை தயார் செய்து எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கப் போகிறோம்.

தேவையானவை:
வெந்தயம்- 1 ஸ்பூன்
தேங்காய்-  துண்டுகள்
தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் தேங்காயினைப் போட்டு தண்ணீர்விட்டு பால் பிழிந்து கொள்ளவும்.
3.    அடுத்து தேங்காய்ப் பாலுடன் வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்தால் வெந்தய ஹேர்பேக் ரெடி.
இந்த வெந்தய ஹேர்பேக்கினை ஷாம்பூ போல் பயன்படுத்தினால் போதுமானது. 
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.