News
“பெண்ணுரிமை போராளி” மைதிலி சிவராமன் காலமானார்!
தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் பலரும் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்த நோயானது சிறியவர் பெரியவர் என்று பாராமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகுந்த பாதிப்பை உருவாக்கி வருகிறது. மேலும் அதில் பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது பெண்ணுடைய போராளி மைதிலி சிவராமன் தற்போது காலமானார். மேலும் அவர் கொரோனா நோயின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பேர் வாசாத்தி பலாத்கார சம்பவத்தில் நீதிக்காக போராட்டம் நடத்தியவர் இந்த மைதிலி சிவராமன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கீழவெண்மணி சம்பவத்தை நேரில் ஆவணப்படுத்திய என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய போராட்ட பெண்ணாகிய மைதிலி சிவராமனுக்கு தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் 1966இல் முதல் 68 ஆண்டு வரை ஐநாவில் உதவி ஆராய்ச்சியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெண்ணுரிமை போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் இந்த மைதிலி சிவராமன்.மேலும் 43 தலித் மக்கள் கொல்லப்பட்ட கீழவெண்மணி சம்பவத்தை நேரில் சென்று ஆவணப்படுத்திய சமூக போராட்ட தியாகிய மைதிலி சிவராமன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண்ணுரிமை உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது சமூகம் என்பது நான்கு பேர் என்றும் இவர் கூறுவார். இத்தகைய போராட்டம் குணமுடைய மைதிலி சிவராமன் மறைவிற்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
