Connect with us

சாலையில் தடுமாறி விழுந்த பெண்! லாரி மோதி உயிரிழப்பு!!

News

சாலையில் தடுமாறி விழுந்த பெண்! லாரி மோதி உயிரிழப்பு!!

f700d3439589b3e7bca8ca730416d6a2

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை நீரானது தேங்கி காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதுவே பெரிய விபத்திற்கு காரணமாக அமைகிறது. இதனால் மழைக்காலத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் நீர் நிரம்புவதால் அவை சமமான சாலை போல வாகன ஓட்டிகளுக்கு காட்சியளிக்கிறது.9cbc4e6b7023ae231491caf039dd8b9f

இதுவே பல நேரங்களில் உயிரிழப்பிற்கு காரணமாகிறது. இதன் வரிசையில் தற்போது இதுபோன்று ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி சம்பவம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் நிகழ்ந்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி சாலையில் பைக்கில் இருந்து விழுந்த பெண் லாரி மோதியதால் உயிரிழந்துள்ளார்.

மேலும் உள்ளிக்கோட்டை சேர்ந்த சத்யா மற்றும் தனது கணவருடன் பைக்கில் சென்றுள்ளார். மேலும் அவர் பைக்கில் சென்ற போது சாலை பள்ளத்தில் தவறி விழுந்தார். மேலும் தவறி விழுந்து சமயம் எதிரே வந்த லாரி மீது மோதுவதை தவிர்க்க மழைநீர் தேங்கியதால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top