அடி தூள்!! மாஸ் கிளப்பும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment