Connect with us

53 காலியிடம். ITI படித்திருந்தால் மத்திய அரசு வேலை!

Career

53 காலியிடம். ITI படித்திருந்தால் மத்திய அரசு வேலை!

3254104bff676dfc59b31ca99f398d37

NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள ARTISAN TRAINEE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
NTPC நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ARTISAN TRAINEE காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ARTISAN TRAINEE – 53 காலியிடம்

வயது வரம்பு :
ARTISAN TRAINEE – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
அதிகபட்சம் 42 

சம்பள விவரம்: 
சம்பளம் –  ரூ.21,500/- 

கல்வித்தகுதி: :
ARTISAN TRAINEE – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக ITI  – Fitter/ Electrician/ Instrument Mechanics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
ARTISAN TRAINEE –  சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
எழுத்துத்தேர்வு 
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 21.09.2021  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
NTPC Limited
NTPC Bhawan,
SCOPE Complex, Institutional Area, Lodhi Road,
New Delhi – 110003

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top