Connect with us

கீவ் நகரம் மீது father Of All Bombs வீச புதின் திட்டம்? – பிரிட்டன் மீடியா அதிர்ச்சித் தகவல்..!

putin

News

கீவ் நகரம் மீது father Of All Bombs வீச புதின் திட்டம்? – பிரிட்டன் மீடியா அதிர்ச்சித் தகவல்..!

கீவ் நகரம் மீது father Of All Bombs வீச புதின் திட்டம்? – பிரிட்டன் மீடியா அதிர்ச்சித் தகவல்..!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாயுள்ளன.

இந்த நிலையில் ரஷ்யா தன்னிடத்தில் உள்ள father of all bombs என்ற மிகப்பெரிய வெடிகுண்டை கீவ் நகர்மீது வீச திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் மீடியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுதம் இல்லாத 7100 கிலோ எடைகொண்ட இந்த வெடிகுண்டு உலக வெடிகுண்டுகளின் தந்தை என அழைக்கப்படுகிறது. இந்த வெடிகுண்டு உக்ரைனில் வீசப்பட்டால் 300 மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு  பாதிப்பை ஏற்ப்படுத்த கூடும்.

போர் விமானத்தில் இருந்து வீசப்படும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கடந்த 2007- ஆம் ஆண்டு இந்த வெடிகுண்டை ரஷ்யா தயாரித்தது.

மேலும் mother of all bombs என்ற 11 டன் வெடிபொருள் கொண்ட வெடிகுண்டு அமெரிக்காவில் உள்ளது. ஆனால் father of all bombs இதனை விட 4 மடங்கு சக்திவாய்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top