News
விவசாயிகள் 104 ஆவது நாளாக தொடர் போராட்டம்!
கோடை காலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மே மாதம் தான். ஆனால் தற்போது மார்ச் மாதம் நடைபெறும் நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றம் ஆனது தொடங்கிய நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் புரிக்கின்றனர். இப்போராட்டமானது 104வது நாளை எட்டியது. இதனால் போராட்டம் விவசாயிகள் மத்தியில் தீவிரமடைந்து வருகிறது. மேலும் அவர்கள் வேளாண் சட்டத்தை நீக்கவில்லை என்றால் நாங்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் எனவும் கூறுகின்றனர்.
இதற்காக லட்சக்கணக்கான டிராக்டரில் நாடாளுமன்றத்தில் போவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது..
