Connect with us

இன்று காலை 10:10 மணிக்கு காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்! என்னது கொடுக்க போகிறாரோ சிவகார்த்திகேயன்?

sivakarthikeyan1

பொழுதுபோக்கு

இன்று காலை 10:10 மணிக்கு காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்! என்னது கொடுக்க போகிறாரோ சிவகார்த்திகேயன்?

இன்று காலை 10:10 மணிக்கு காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்! என்னது கொடுக்க போகிறாரோ சிவகார்த்திகேயன்?

சினிமா திரையுலகில் ஜொலித்த நிற்க வேண்டுமென்றால் பல ஆண்டுகள் விடாமுயற்சியும் கடின உழைப்பும் பொறுமையும் இருந்தே ஆக வேண்டும். அவ்வாறு இருந்தாலும் ஒரு சில நடிகர்களுக்கு படவாய்ப்புகள் குறைவாகவே அமையும்.

இவர்கள் மத்தியில் சின்னத்திரையில் சில ஆண்டுகளாக இருந்து வெள்ளிக்கிழமையில் உடனே வந்து தற்போது தனக்கென்ற ஒரு கால் தடத்தை பதித்து அவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அதிர்ஷ்டத்தில் தான் வந்தார் என்று பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இருப்பினும் அவரது கடின உழைப்பும் விடாமுயற்சியும் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே தெரியும்.

இந்த நிலையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகி கொண்டுள்ள திரைப்படம் டான். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஆக நடித்திருப்பது போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது.

டான்  திரைப்படம் ஒரு என்டர்டைன்மென்ட் திரைப்படமாக இருக்கும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது, இந்த டான் திரைப்படத்தில் இதற்கு முன்பு டாக்டர் திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

don updates

இந்த நிலையில் படக்குழுவினர் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி இன்றைய தினம் தான் திரைப்படத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. அதுவும் 10:10 வெளியாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top