Connect with us

ரசிகர்கள் சோகம்! இந்தியாவின் வெற்றி தொடருமா?

Sports

ரசிகர்கள் சோகம்! இந்தியாவின் வெற்றி தொடருமா?

dceeeefefeb40e2230ab9dba979e7a67

இங்கிலாந்து கிரிக்கெட் அணி  இந்தியாவுடன் டி20 போட்டிகளில் போட்டியிட உள்ளன. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து 2வது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் கோலி மிகவும் சிறப்பாக விளையாடினார்.

9075f23a2b2a81a6cbc150811f18bfae

 நிலையில் மூன்றாவது  போட்டியில் இந்திய அணியின் வெற்றி தொடருமா? என  எதிர்பார்த்திருந்த நிலையில் கிரிக்கெட் வாரியம் ஆனது தற்போது அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது..

அதன்படி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறியது.இந்தியாவில் கொரோனா  பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருவதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என கிரிக்கெட் வாரியம் கூறியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Sports

To Top