Connect with us

முன்னாள் காதலருடன் உடலுறவு கொள்வீர்களா?- ஜான்வி கூறிய பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

12

பொழுதுபோக்கு

முன்னாள் காதலருடன் உடலுறவு கொள்வீர்களா?- ஜான்வி கூறிய பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பாலிவுட், கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூருக்கு பாலிவுட்டில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம்.

குறிப்பாக சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் ‘காஃபி வித் கரண்’ சீசன் 7 என்ற நிகழ்ச்சியை பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சூழலில் பாலிவுட் வாரிசு நடிகை சாரா அலி கான் மற்றும் ஜான்வி கபூர் சமீபத்தில் ‘காஃபி வித் கரண்’ சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது கலகலப்பாக நடந்த அந்த நிகழ்ச்சியில் திடீரென ரண் ஜோஹர் ஜான்வி கபூரிடம் நீங்கள் முன்னாள் காதலருடன் உடலுறவு கொள்வீர்களா? என்ற ஏடாகூட கேள்வியை கேட்டுள்ளார்.

இதனால் ஷாக்கான ஜான்வி இல்லை என்னால் பின்னோக்கிச் செல்ல முடியாது என பளிச் பதில் கொடுத்தற்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top