நடிகர் அஜித்தின் செயலால் மிரண்டு போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான படம் ‘வலிமை’ படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ஏகே61’ படத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக படத்தின் எதிர்பார்ப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

ajith3 2

அதே சமயம் நடிகர் அஜித் பைக் ஓட்டுவதில் வல்லவர் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. அதன் படி, தற்போது இமயமலையில் பைக் சாகசம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவிடும்.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது பயணங்களின் போது இளைஞர் ஒருவருக்கு உதவி செய்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும் என்பார்கள்.

Ajith kumar

அந்த வகையில் முதன்முறையாக என் பைக் பயணத்தில் எனக்கு டயர் பஞ்சர் ஆகிவிட்டது. நான் அந்த சமயத்தில் உதவி தேடினேன். அப்போது எனது கனவு பைக்கானbmw 1250GSA. இதனால் அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டதாக கூறினார்..

அப்போது நடிகர் அஜித் பைக்கிலிருந்து இறங்கி சுமார் இரண்டு மணி நேரத்தில் பைக்கை சரி செய்து கொடுத்தாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.