Connect with us

அச்சச்சோ..! பிரபல பாப் பாடகருக்கு இப்படியொரு நோயா?

justinbieber

செய்திகள்

அச்சச்சோ..! பிரபல பாப் பாடகருக்கு இப்படியொரு நோயா?

முகத்தில் ஒரு பாதி மட்டும் செயலிழக்க வைக்கும் நோயால் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாதிக்கப்படுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்’ என்ற விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேபி பாடல் மூலம் பிரபலமடைந்த 28 வயதான ஜஸ்டின் பீபர். இளம் வயதிலேயே பாடகராகி பிரபலம் அடைந்த பாப் பாடகருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த சூழலில் இவருக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நோயால் உதட்டின் ஒரு பாதி கண்ணை சிமிட்ட முடியவில்லை, உதடு, கன்னம் , மூக்கை அசைக்க முடியவில்லை என கூறினார். இந்நிலைகளில் கச்சேரிகளை ரத்துசெய்துள்ள ஐஸ்டின் பீபர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருவதகா கூறியுள்ளார்.

இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், இவர் நலம் பெற்று மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வர ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top