அதிர்ச்சி! பிரபல பாப் பாடகர் ஆரன் கார்ட்டர் மர்ம மரணம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தினை சேர்ந்தவர் 34 வயதான ஆரன் கார்ட்டர். சிறு வயதில் இருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கார்ட்டர் ஆல்பங்களையும் தயாரித்துள்ளார்.

அதே போல் பாடகர் லிசி மெகுவேர், ஆரன் கார்ட்டர் உள்ளிட்டோர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் வேலி விஸ்டா டிரைவ் பகுதியில் ஆரன் கார்ட்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இத்தகைய தகவலை ஷெரீப் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இதனிடையே போதை பழக்கத்திற்கு அடிமையாக இவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து அந்நாட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment