Connect with us

தனது போட்டோவால் தனது ட்விட்டர் பக்கத்தை அழகுபடுத்தும் பிரபல நடிகை!

Entertainment

தனது போட்டோவால் தனது ட்விட்டர் பக்கத்தை அழகுபடுத்தும் பிரபல நடிகை!

12dab94ef51d2334cf961dcec5988b90

தனது அழகாலும் , திறமையாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியாபவானிசங்கர். ஆரம்பகாலத்தில் சின்னத்திரையில் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது திறமை கிடைத்த பரிசுதான்.

ae34f3f1b4efc3c26fb6693ec9a1b259

மேலும் இவர் நடிகர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் இவர் எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படமும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் அழகிய போட்டோவை ஒன்றை ஷேர் செய்துள்ளார்.இந்த போட்டோ காணும் போது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர். அந்த போட்டோவிற்கு லைக்ஸ் வந்த வண்ணமாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top