நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் நடிகர் பாக்கியராஜ். மேலும் அவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை தொடர்ந்து அவரின் வாரிசாக காணப்படும் நடிகர் சாந்தனு திரைத்துறையில் காலடி வைத்தார். ஆனால் அவர் வந்த ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தன. ஆனால் தற்போது அவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக மிகுந்துள்ளது.
மேலும் அவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் காலேஜ் ஸ்டூடண்ட் ஆக வந்துள்ளார். மேலும் இவர் கதாநாயகனாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தந்தையின் ஆட்டத்தினை கேலி செய்பவர்கள் மத்தியில் நான் சிறப்பாக ஆடும் திறமையினை வளர்த்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியிலும் நல்லதொரு பெயர் கிடைத்தது.
அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துடன் கூடிய கார்ட்டூன் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அவர் நாட்டில் நிலவும் கொரோனாவினை கூறும் வகையில் அவரது ட்விட்டர் போட்டோ காணப்படுவதால் அது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது. மேலும் அவர் ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கள் வந்த வண்ணமாக உள்ளது.மேலும் இவர் முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக, சக்கரக்கட்டி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#NewProfilePic pic.twitter.com/Oga5tcvJti
— Shanthnu ???? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 6, 2021