Connect with us

திரையுலகமே அதிர்ச்சி!!! பிரபல நடிகர் சரத் சந்திரன் மரணம்;;

Malayalam actor Sarath Chandran found dead 750x375 1

பொழுதுபோக்கு

திரையுலகமே அதிர்ச்சி!!! பிரபல நடிகர் சரத் சந்திரன் மரணம்;;

கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள் மரணமடைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  மலையாள சினிமாவில் ராக் ஸ்டாராக வலம் வந்தவர் சரத் சந்திரன். இவர் திடீரென நேற்று மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரள மாநிலம் கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலாவுடன் வசித்து வந்த இவர் இவர் அங்கமாலி டைரிஸ், கூடே, ஒரு மெக்சிகன் அபாரதா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

2022 7largeimg 230304060

37-வயதான இவரது மரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இவருடைய இன்று சடங்கானது இன்று நடைப்பெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top