Connect with us

சரிந்தது தங்கத்தின் விலை; மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

News

சரிந்தது தங்கத்தின் விலை; மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

4cd7ce66d81f6303493ed929076552bb

தற்போது நம் தமிழகத்தில் அடுத்தடுத்து மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏனென்றால் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகம் அதிகரித்துள்ளது மேலும் பல மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்குகள் போடப்பட வாய்ப்புள்ளதாகவும் அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்றைய தினம் நாகப்பட்டினம் திருப்பூர் மாவட்டத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு காணப்படுகின்றன.e331ef3e203fbe6240be19ae62797ff9

இதன் வரிசையில் தற்போது வர்த்தகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது அதன்படி தற்போது தங்கத்தின் விலையானது சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அந்த படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் சிலர் இவர்கள் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் விலையானது 4526 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரன் விலையானது 36 ஆயிரத்து 208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் சில்லறை  வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ஆனது ரூபாய் 73.30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இன்றைய தினம் நகை வாங்குபவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்றும் இந்த விலை மாற்றத்தில் தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top