Connect with us

விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறந்ததன் விளைவே தோல்வி : சசிகலா

sasikala45 1600138927 1633519593 1645423148

Tamil Nadu

விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறந்ததன் விளைவே தோல்வி : சசிகலா

விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறந்ததன் விளைவே தோல்வி : சசிகலா

விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறந்ததது தான் அதிமுகவின் தொடர்தோல்விக்கு காரணம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 – அது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை ராமாபுரத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட சசிகலா மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு நடைப்பெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசிய அவர்.

50 ஆண்டுகளில் அதிமுக தொடர் தோல்வியை பார்த்ததில்லை என்றும் இதனை சிந்தித்து இயக்கத்தை பார்த்து ஒற்றுமையோடு செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், விதைத்தவர்கள், வளர்த்தவர்கள், காப்பாற்றியவர்களை மறந்ததன் விளைவாக அதிமுகவின் தொடர்தோல்விக்கு காரணம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top