முகத்தில் உள்ள கருமையினை காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!!

b07992e8755fb5f4f4612a07102abbdd

முகத்தில் உள்ள கருமையினை காணாமல் போகச் செய்யும் வகையிலான ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:
அரிசி மாவு- 1 ஸ்பூன்
வாழைப்பழம்- 1
விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
பால்- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    வாழைப்பழத்தின் தோலை உரித்து மிக்சியில் போட்டு பால் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து இத்துடன் அரிசி மாவு மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை ஸ்கரப்பராகப் பயன்படுத்தி முகத்தில் தடவி நன்கு அழுத்தித் தேய்த்தி தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தின் கருமை காணாமல் போகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.