கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றச் செய்யும் ஃபேஸ்பேக்!!

ca68402c1fc4e91095908a1a35ea265a

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்ற நினைப்போர் நிச்சயம் இந்த ஃபேஸ்பேக்கினை வாரத்தில் இரண்டு முறை என்ற அளவில் பயன்படுத்தி வருதல் நல்லது.

தேவையானவை:
கற்றாழை- சிறு துண்டு
சமையல் சோடா- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    கற்றாழையின் முட்களை நீக்கி தோலினை சீவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து இந்த கற்றாழையினை மிக்சியில் போட்டு மஞ்சள் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    இவற்றுடன் சமையல் சோடா சேர்த்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த கற்றாழை ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.