Connect with us

விமான பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம்..!! இல்லையென்றால் பயணிக்க தடை;

mask in airlines

தமிழகம்

விமான பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம்..!! இல்லையென்றால் பயணிக்க தடை;

கடந்த இரண்டு ஆண்டுகளாக முக கவசம் என்பது நம் அத்தியாவசியமான பொருளாக மாறியது. ஏனென்றால் கொரோனா நோயின் தாக்கம் யாருக்கு உள்ளது என்பது தெரியாமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

சில மாதங்கள் செல்லச் செல்ல முகக் கவசம் அணிவதில் கொஞ்சம் தளர்வுகள் கிடைத்தது. அதிலும் விமான பயணிகளை ஒரு சில நேரங்களில் முக கவசம் அணியாமல் செல்வது ஆங்காங்கே நடக்கிறது.

இந்த நிலையில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி திடீர் என்று அதிரடி அறிவுறுத்தல் ஒன்று என்று கூறியுள்ளார். அதன்படி விமானத்தில் செல்லும் பயணிகள் அனைவரும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

விமான பயணத்தின் முழுநேரமும் முகக்கவசத்துடன் இருக்க வேண்டும் என்றும் பாதியில் முகக்கவசத்தை கழற்றிவிடு கூடாது என்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார். முகக்கவசம் அணிய பயணிகள் எதிர்காலத்தில் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top