திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவின் மிக புகழ்பெற்ற கோவில் ஆகும். உலகின் பணக்கார கடவுள் என வர்ணிக்கப்படும் திருப்பதிக்கு எண்ணிலடங்கா பக்தர்கள் வந்து சென்று கொண்டே இருக்கின்றனர் கூட்டமும் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது.
இந்நிலையில் வரும் ஜனவரி 13ல் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி கூட்டம் அலைமோதும் என்பதால் இங்கு இலவச டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.
இந்த விழாவை ஒட்டி பத்து நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும் இதையொட்டி டோக்கன் விநியோகிப்பு நடைபெற்று வருகிறது.
உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே தற்போது டோக்கன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
வரும் 13ல் சொர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.