அட கொடுமையே!! மூக்கு அறுவை சிகிச்சையால் பறிபோனது கண்பார்வை!!

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மூக்கு அறுவைசிகிச்சை செய்த பெண்மணிக்கு பார்வை பறி போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜயகுமாரின் மனைவி கோமதி என்பவர் சில தினங்களுக்கு முன் மூக்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கலை தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது- ஐகோர்ட் கிளை வேதனை!!

இதில் ஒரு கண்ணில் பார்வை பறிபோனதாகவும் மற்றோர் கண்ணில் பார்வை திறன் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இதில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரியா மரணம்! மருத்துவர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

அவருடன் அவரது உறவினர்களும் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மனு அளித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.