தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் அதிகரிப்பா?

05ad7117d782269dbfa25f7e7d2fbab9

தமிழகத்தில் ஜூலை 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து தற்போது 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

08e0f9f2a2f14b2ee5df2e3eae410446

280a0cb12ec7af334b36ebd0b97279ae

704d0bf0a737452322020ed47845f7e9

52cf94014b52667513800da4f4006ce3 1

fefa79f940b362f68e79f95ece763fbb

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment