தொடர் கனமழை! குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு..!!

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் நீர்வரத்தானது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது மேலும் மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

குஷியோ குஷி!! நாளை இந்த தாலுகாவிற்கு விடுமுறை..!!

இதனால் குற்றால அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்றுமுதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது

மேலும், இத்தகைய அறிவிப்பினால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment