Connect with us

இந்திய எரிவாயு ஆணையத்தில் (GAIL) Executive Trainee வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

Career

இந்திய எரிவாயு ஆணையத்தில் (GAIL) Executive Trainee வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

52a0c80db03dc8125082bf2ceb4b04ae-1

இந்திய எரிவாயு ஆணையத்தில் (GAIL) காலியாக உள்ள Executive Trainee காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய எரிவாயு ஆணையத்தில் (GAIL) காலியாக உள்ள Executive Trainee காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Executive Trainee – 25 காலியிடங்கள்

வயது வரம்பு :
Executive Trainee – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு அதிகபட்சம் 26 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-  குறைந்தபட்சம்- ரூ.60,000/- 
அதிகபட்சம் ரூ.1,80,000/- 

கல்வித்தகுதி: :
Executive Trainee – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Bachelor of Engineering  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Executive Trainee – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. 

தேர்வுமுறை :
1. GATE 2021 Score அடிப்படையில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://gailonline.com/CR-ApplyingGail.html என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 16.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top