ராஜஸ்தானில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 ரயில் பெட்டிகள் கவிழ்ந்தனர்.
மும்பை பாந்தரா ஜோத்பூர் இடையே இயக்கப்பட்ட சூரிய நகரின் விரைவு ரயில் அதிகாலை 3 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் சென்று கொண்டிருந்தது.
இடைநிலை ஆசிரியர் போராட்டம் வாபஸ்!!
இந்நிலையில் தார் பாலைவனத்தின் ஒரு பகுதியான மர்வார் ரயில் நிலையத்தை கடந்த போது ரயணிகளின் ரயில் திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது. அபோது தண்டவாளத்தை விட்டு சுமார் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கவிழ்ந்தது.
இதனிடைய ரயிலில் பயணம் செய்த பயணிகளின் அபாய குரல் கேட்டு வந்த பொதுமக்கள் அனைவரையும் மீட்டனர். பின்னர் அவசர ஊர்திகள் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குளிர்பானத்தில் மயக்கமருத்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம்; சென்னையில் பரபரப்பு!!
சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என தெரிவித்துள்ளனர். அதோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடக்கும் ரயில்வே பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.