அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு!!

அதிமுக ஆலோசனை கூட்டம் வருகின்ற 21-ம் தேதி நடைபெறும் என ஓபிஎஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஒருபக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

குஷியோ குஷி!! அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு..!!

இதனால் வருகின்ற 21-ம் தேதி சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக இரு அணிகளாக செயல்படுகிறது. அதன்படி ஓபிஎஸ் தரப்பில் ஒரு அணியும் ஈபிஎஸ் தரப்பில் ஒரு அணியும் செயல்படுகிறது. இந்தநிலையில் ஓபிஎஸ் மாவட்ட வாரியாக 80 தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உஷார்! தென் மாவட்டங்களுக்கு அலர்ட்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

இந்த ஆலோசனை கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள மனு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது நிலவி வரும் சூழலில் ஓபிஎஸ்-யின் இத்தகைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.