எல்லாம் நன்மைக்கே… மீண்டும் இன்ஸ்டாவிற்கு திரும்பிய ஷிவானி!

daea2600777b221a9ec3355115eafee2

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களுக்கு திரும்பி உள்ளனர். 

குறிப்பாக இன்ஸ்டாவில் பெருமளவில் ரசிகர்களை கொண்ட ஷிவானி நீண்ட இடைவேளைக்கு பின் இன்ஸ்டாவுக்கு வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஹாய் சொல்லி இருந்தார்.

தற்போது மீண்டும் தன்னுடைய அழகிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து எல்லாம் நன்மைக்கே என தெரிவித்து இருக்கிறார். 

இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாவில் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் சிரிப்பு ராணி உள்ளிட்ட பல்வேறு பட்டப்பெயர்களை அவருக்கு வழங்கி பாராட்டி வருகின்றனர். இன்ஸ்டாவில் தற்போது 25 லட்சம் பேர் ஷிவானியை பின்தொடர்ந்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.