எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. புலம்பும் TTF வாசன்!

கோவை மாவவட்டத்தை சேர்ந்தவர் பிரபல யூடியூப் டிடிஎப் வாசன். இவர் தன்னுடைய பைக்கில் செல்வதை லைவ் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை. இதற்காக 2கே கிட்ஸ் பட்டாளமே உள்ளதென்றே கூறலாம்.

இந்த சூழலில் நேற்றைய தினத்தில் வடபழனியில் உள்ள தியேட்டரில் படம் பார்ப்பதற்காக நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்துள்ளார். இதனை அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

மாணவர்களே ரெடியா! நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியீடு!!

இந்நிலையில் காரில் நம்பர் பிளேர் இருந்திருந்தாலும் கூட வேற ஏதாவது பிரச்சனையை உருவாக்கி இருப்பார்கள் என்றும் சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டு வந்துள்ளதால் எவ்வளவு பிரச்சனைகள் கொடுத்தாலும் மனவலிமை அதிகம் என தெரிவித்துள்ளார்.

அதே போல் இந்த பிரச்சனையை வேறு பாருக்காவது கொடுத்தால் தற்கொலை செய்துகொள்வார்கள்… எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு எனவும் என்னை நேசிப்பவர்கள் மீது இடையூறு கொடுத்தால் மட்டுமே மிகவும் கஷ்டம் என கூறியுள்ளார்.

அதிகாலையில் பயங்கர தீ விபத்து: தனியார் வங்கியின் ஏ.சி, கணினிகள் எரிந்து சேதம்!

அடுத்த முறை செல்லும் போது வேறு ஏதாவதை தேர்வு செய்வோம்.. இதனால் என்ன பிரச்சனை வருகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் என்றும் கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெளியாக உள்ளது என குமுறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.